Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 21:5 — வேதம் வழங்கப்பட்டவர்கள்

அவர்கள், “பிரமை”, “அவர் இதனை உருவாக்கிக் கொண்டார்” மேலும், “அவர் ஒரு கவிஞர். முந்திய தூதர்களைப் போல ஓர் அற்புதத்தை அவர் காட்டட்டும்” என்று கூட கூறினார்கள்.

[21:4] அவர், “வானங்கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொரு எண்ணத்தையும் என் இரட்சகர் அறிந்திருக்கின்றார். அவர் செவியேற்பவர், எல்லாம் அறிந்தவர்” என்று கூறினார்.

[21:6] நம்பிக்கை கொண்ட ஒரு சமூகத்தை கடந்த காலத்தில் நாம் ஒருபோதும் அழித்ததில்லை. இந்த மக்கள் நம்பிக்கை கொண்டவர்களா?