குர்ஆன் 21:6 — வேதம் வழங்கப்பட்டவர்கள்
நம்பிக்கை கொண்ட ஒரு சமூகத்தை கடந்த காலத்தில் நாம் ஒருபோதும் அழித்ததில்லை. இந்த மக்கள் நம்பிக்கை கொண்டவர்களா?
[21:5] அவர்கள், “பிரமை”, “அவர் இதனை உருவாக்கிக் கொண்டார்” மேலும், “அவர் ஒரு கவிஞர். முந்திய தூதர்களைப் போல ஓர் அற்புதத்தை அவர் காட்டட்டும்” என்று கூட கூறினார்கள்.
[21:7] நம்மால் உள்ளுணர்வு அளிக்கப்பட்டவர்களாக ஆண்களை அன்றி உமக்கு முன்னர் நாம் அனுப்பவில்லை. உங்களுக்கு தெரியவில்லை யென்றால், வேதத்தை அறிந்தவர்களிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.