குர்ஆன் 21:7 — வேதம் வழங்கப்பட்டவர்கள்
நம்மால் உள்ளுணர்வு அளிக்கப்பட்டவர்களாக ஆண்களை அன்றி உமக்கு முன்னர் நாம் அனுப்பவில்லை. உங்களுக்கு தெரியவில்லை யென்றால், வேதத்தை அறிந்தவர்களிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.
[21:6] நம்பிக்கை கொண்ட ஒரு சமூகத்தை கடந்த காலத்தில் நாம் ஒருபோதும் அழித்ததில்லை. இந்த மக்கள் நம்பிக்கை கொண்டவர்களா?
[21:8] உணவு உட்கொள்ளாத உடல்களை அவர்களுக்கு நாம் தரவில்லை, அன்றியும் அவர்கள் மரணமற்றவர்களும் அல்ல.