Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 21:80 — வேதம் வழங்கப்பட்டவர்கள்

மேலும் போர்களில் உங்களைக் காத்துக் கொள்ள கேடயங்கள் செய்யும் கலையையும் அவருக்கு நாம் கற்றுத்தந்தோம். அப்பொழு தேனும் நீங்கள் நன்றியுடையவர்களாக இருக்கின்றீர்களா?

[21:79] அவர்கள் இருவருக்கும் ஞானத்தையும் மற்றும் அறிவையும் நாம் கொடுத்திருந்த போதிலும், சரியான புரிந்து கொள்ளுதலை ஸாலமனுக்கு நாம் அளித்தோம். (கடவுளைத்) துதிப்பதில் டேவிட்டிற்கு பணிசெய்யுமாறு மலைகளையும், அவ்வாறே பறவைகளையும் நாம் பணித்தோம். இதுதான் நாம் செய்தது.

[21:81] ஸாலமனுக்காக, காற்றை அவருடைய கட்டுப்பாட்டில் வீசிக் கொண்டும் மேலும் அடித்துக் கொண்டும் இருக்கப் பணித்தோம். அவர் விரும்பியவாறு, அவர் தேர்ந்தெடுத்த எந்த நிலப்பரப்பிற்கும் அதனைச் செலுத்த அவரால் முடிந்தது, மேலும் அத்தகைய நிலங்களை அவருக்காக நாம் அருள்புரிந் தோம்.அனைத்து விஷயங்களையும் நாம் முற்றிலும் அறிந்தே இருக்கின்றோம்.