Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 21:82 — வேதம் வழங்கப்பட்டவர்கள்

மேலும் சாத்தான்களில் (கடலில் அறுவடை செய்வதற்கென) அவருக்காக மூழ்கக் கூடியவை, அல்லது அவர் கட்டளையிடும் வேறு எந்தக் காரியத்தையும் செய்யக் கூடியவை இருந்தன. அவருடைய சேவைக்கென அவற்றை நாம் பணித்தோம்.

[21:81] ஸாலமனுக்காக, காற்றை அவருடைய கட்டுப்பாட்டில் வீசிக் கொண்டும் மேலும் அடித்துக் கொண்டும் இருக்கப் பணித்தோம். அவர் விரும்பியவாறு, அவர் தேர்ந்தெடுத்த எந்த நிலப்பரப்பிற்கும் அதனைச் செலுத்த அவரால் முடிந்தது, மேலும் அத்தகைய நிலங்களை அவருக்காக நாம் அருள்புரிந் தோம்.அனைத்து விஷயங்களையும் நாம் முற்றிலும் அறிந்தே இருக்கின்றோம்.

[21:83] மேலும் ஜோப் தன் இரட்சகரை: “எனக்குக் கஷ்டங்கள் ஏற்பட்டு விட்டன; மேலும், கருணை யுடையவர்கள் அனைவரிலும், நீரே மிக்க கருணையாளர்” என்று இறைஞ்சிப் பிரார்த் தித்தார்.