Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 21:83 — வேதம் வழங்கப்பட்டவர்கள்

மேலும் ஜோப் தன் இரட்சகரை: “எனக்குக் கஷ்டங்கள் ஏற்பட்டு விட்டன; மேலும், கருணை யுடையவர்கள் அனைவரிலும், நீரே மிக்க கருணையாளர்” என்று இறைஞ்சிப் பிரார்த் தித்தார்.

[21:82] மேலும் சாத்தான்களில் (கடலில் அறுவடை செய்வதற்கென) அவருக்காக மூழ்கக் கூடியவை, அல்லது அவர் கட்டளையிடும் வேறு எந்தக் காரியத்தையும் செய்யக் கூடியவை இருந்தன. அவருடைய சேவைக்கென அவற்றை நாம் பணித்தோம்.

[21:84] நாம் அவருக்கு பதிலளித்து, அவருடைய கஷ்டங்களை நிவர்த்தித்தோம், மேலும் அவருடைய குடும்பத்தை, இன்னும் இருமடங் காக அதிகரித்து அவருக்கு திருப்பித் தந்தோம். அது நம்மிடமிருந்து ஒரு கருணையாகவும், மேலும் வழிபடுவோருக் கொரு நினைவூட்டலாகவும் இருந்தது.