குர்ஆன் 22:43 — புனித யாத்திரை
அத்துடன் ஆப்ரஹாமின் சமூகத்தாரும், லோத்தின் சமூகத்தாரும்.
[22:42] அவர்கள் உம்மை ஏற்றுக்கொள்ள மறுத்தால், அவர்களுக்கு முன்னர் நோவா, ஆது, மற்றும் தமூது ஆகியோரின் சமூகத்தாரும் நம்ப மறுத்தனர்.
[22:44] மேலும் மித்யன் வாசிகளும். மோஸஸும் ஏற்றுக் கொள்ள மறுக்கப்பட்டார். அம்மக்கள் அனை வரையும் அவ்வாறே நான் தொடர்ந்து அழைத்துச் சென்றேன், பின்னர் நான் அவர் களைக் கணக்குத்தீர்க்க அழைத்தேன்; எனது பழி தீர்த்தல் எப்படி (நாசம் விளைவிப்பதாக) இருந்தது!