குர்ஆன் 22:44 — புனித யாத்திரை
மேலும் மித்யன் வாசிகளும். மோஸஸும் ஏற்றுக் கொள்ள மறுக்கப்பட்டார். அம்மக்கள் அனை வரையும் அவ்வாறே நான் தொடர்ந்து அழைத்துச் சென்றேன், பின்னர் நான் அவர் களைக் கணக்குத்தீர்க்க அழைத்தேன்; எனது பழி தீர்த்தல் எப்படி (நாசம் விளைவிப்பதாக) இருந்தது!
[22:43] அத்துடன் ஆப்ரஹாமின் சமூகத்தாரும், லோத்தின் சமூகத்தாரும்.
[22:45] பல சமூகத்தை அவர்களுடைய தீய செயல் களின் காரணமாக நாம் அழித்திருக்கின்றோம். அவர்கள் முற்றிலும் அழிவுகளுடனும், பாழடைந்த கிணறுகளுடனும், வெறுமையான மாளிகைகளுடனும் முடிந்து போயினர்.