Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 22:45 — புனித யாத்திரை

பல சமூகத்தை அவர்களுடைய தீய செயல் களின் காரணமாக நாம் அழித்திருக்கின்றோம். அவர்கள் முற்றிலும் அழிவுகளுடனும், பாழடைந்த கிணறுகளுடனும், வெறுமையான மாளிகைகளுடனும் முடிந்து போயினர்.

[22:44] மேலும் மித்யன் வாசிகளும். மோஸஸும் ஏற்றுக் கொள்ள மறுக்கப்பட்டார். அம்மக்கள் அனை வரையும் அவ்வாறே நான் தொடர்ந்து அழைத்துச் சென்றேன், பின்னர் நான் அவர் களைக் கணக்குத்தீர்க்க அழைத்தேன்; எனது பழி தீர்த்தல் எப்படி (நாசம் விளைவிப்பதாக) இருந்தது!

[22:46] அவர்கள் பூமியைச் சுற்றிப்பார்த்து, பின்னர் புரிந்து கொள்வதற்குத் தங்கள் மனங்களையும், கேட்பதற்குத் தங்கள் காதுகளையும் பயன் படுத்தவில்லையா? உண்மையில், உண்மையான குருட்டுத்தனம் என்பது கண்களின் குருட்டுத் தனம் அல்ல, ஆனால் நெஞ்சங்களில் உள்ள இதயங்களின் குருட்டுத்தனமே ஆகும்.