குர்ஆன் 22:48 — புனித யாத்திரை
கடந்த காலத்தில் பல சமூகம் தீமைகள் புரிந்தது, மேலும் நான் அவ்வாறே அவர்களைச் சிறிது காலம் தொடர்ந்து அழைத்துச்சென்றேன், பின்னர் நான் அவர்களைத் தண்டித்தேன். இறுதி விதி என் வசமே உள்ளது.
[22:47] தண்டனையைக் கொண்டு வருமாறு அவர்கள் உம்மிடம் சவால் விடுகின்றனர், மேலும் கடவுள் ஒருபோதும் தனது முன்னறிவிப்பை நிறை வேற்றத் தவறமாட்டார். உம்முடைய இரட் சகரின் ஒரு நாள் என்பது உங்களுடைய ஆயிரம் ஆண்டுகளைப் போன்றதாகும்.
[22:49] “மனிதர்களே, ஓர் ஆழ்ந்த எச்சரிக்கை செய்பவராக* உங்களிடம் நான் அனுப்பப் பட்டுள்ளேன்” என்று கூறுவீராக.