Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 22:49 — புனித யாத்திரை

“மனிதர்களே, ஓர் ஆழ்ந்த எச்சரிக்கை செய்பவராக* உங்களிடம் நான் அனுப்பப் பட்டுள்ளேன்” என்று கூறுவீராக.

[22:48] கடந்த காலத்தில் பல சமூகம் தீமைகள் புரிந்தது, மேலும் நான் அவ்வாறே அவர்களைச் சிறிது காலம் தொடர்ந்து அழைத்துச்சென்றேன், பின்னர் நான் அவர்களைத் தண்டித்தேன். இறுதி விதி என் வசமே உள்ளது.

[22:50] நம்பிக்கை கொண்டு, மேலும் நன்னெறி யானதொரு வாழ்வு நடத்துவோர், மன்னிப் பிற்கும் மேலும் தாராளமானதோர் பிரதிபலனுக்கும் தகுதி பெற்று விட்டார்கள்.