Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 22:50 — புனித யாத்திரை

நம்பிக்கை கொண்டு, மேலும் நன்னெறி யானதொரு வாழ்வு நடத்துவோர், மன்னிப் பிற்கும் மேலும் தாராளமானதோர் பிரதிபலனுக்கும் தகுதி பெற்று விட்டார்கள்.

[22:49] “மனிதர்களே, ஓர் ஆழ்ந்த எச்சரிக்கை செய்பவராக* உங்களிடம் நான் அனுப்பப் பட்டுள்ளேன்” என்று கூறுவீராக.

[22:51] நம்முடைய வெளிப்பாடுகளுக்குச் சவால் விட முயற்சி செய்வோரைப் பொறுத்த வரை, அவர்கள் நரகிற்கு உள்ளாகின்றார்கள்.