குர்ஆன் 22:62 — புனித யாத்திரை
கடவுள் தான் சத்தியம், அதே சமயம் அவருடன் இணைத்தெய்வங்களை அமைத்துக் கொள் ளுதல் ஒரு பொய்மையை நிலைப்படுத்து வதாக அமைகின்றது என்பதும், கடவுள் மிகவும் உயர்ந்தவர், அதிகாரமிக்கவர் என்பதும் ஓர் உண்மையாகும்.
[22:61] கடவுள் பகலிற்குள் இரவைச் சேர்க்கின்றார், மேலும் இரவிற்குள் பகலைச் சேர்க்கின்றார் என்பதும், மேலும் கடவுள் செவியேற்பவர், பார்ப்பவர், என்பதும் ஓர் உண்மையாகும்.
[22:63] கடவுள் விண்ணிலிருந்து தண்ணீரை கீழே அனுப்புவதையும், அது நிலத்தை பசுமையாக மாற்றுவதையும் நீங்கள் காணவில்லையா? கடவுள் கம்பீரமானவர், நன்கறிந்தவர்.