குர்ஆன் 22:61 — புனித யாத்திரை
கடவுள் பகலிற்குள் இரவைச் சேர்க்கின்றார், மேலும் இரவிற்குள் பகலைச் சேர்க்கின்றார் என்பதும், மேலும் கடவுள் செவியேற்பவர், பார்ப்பவர், என்பதும் ஓர் உண்மையாகும்.
[22:60] தன் மீது நேரிட்ட ஓர் அநீதிக்காக, நீதமாகப் பழிதீர்த்த ஒருவர், பின்னர் அதன் காரணமாக அடக்குமுறை செய்யப்படுவாராயின், நிச்சய மாகக் கடவுள் அவருக்கு ஆதரவளிப்பார் என விதிக்கப்பட்டுள்ளது. கடவுள் பிழைபொறுப் பவர், மன்னிப்பவர்.
[22:62] கடவுள் தான் சத்தியம், அதே சமயம் அவருடன் இணைத்தெய்வங்களை அமைத்துக் கொள் ளுதல் ஒரு பொய்மையை நிலைப்படுத்து வதாக அமைகின்றது என்பதும், கடவுள் மிகவும் உயர்ந்தவர், அதிகாரமிக்கவர் என்பதும் ஓர் உண்மையாகும்.