Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 22:63 — புனித யாத்திரை

கடவுள் விண்ணிலிருந்து தண்ணீரை கீழே அனுப்புவதையும், அது நிலத்தை பசுமையாக மாற்றுவதையும் நீங்கள் காணவில்லையா? கடவுள் கம்பீரமானவர், நன்கறிந்தவர்.

[22:62] கடவுள் தான் சத்தியம், அதே சமயம் அவருடன் இணைத்தெய்வங்களை அமைத்துக் கொள் ளுதல் ஒரு பொய்மையை நிலைப்படுத்து வதாக அமைகின்றது என்பதும், கடவுள் மிகவும் உயர்ந்தவர், அதிகாரமிக்கவர் என்பதும் ஓர் உண்மையாகும்.

[22:64] வானங்களில் உள்ள ஒவ்வொன்றும், மேலும் பூமியில் உள்ள ஒவ்வொன்றும், அவருக்குரியது. நிச்சயமாக, கடவுள் தான் மிக்க செல்வந்தர், மிக்க புகழுக்குரியவர்.