Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 22:65 — புனித யாத்திரை

أَلَم تَرَ أَنَّ اللَّهَ سَخَّرَ لَكُم ما فِى الأَرضِ وَالفُلكَ تَجرى فِى البَحرِ بِأَمرِهِ وَيُمسِكُ السَّماءَ أَن تَقَعَ عَلَى الأَرضِ إِلّا بِإِذنِهِ ۗ إِنَّ اللَّهَ بِالنّاسِ لَرَءوفٌ رَحيمٌ

பூமியில் உள்ள ஒவ்வொன்றையும் உங்களுக்குப் பணிசெய்வதற்காக, கடவுள் ஆக்கியிருக் கின்றார் என்பதை நீங்கள் காணவில்லையா? அவருடைய கட்டளைப்படி கப்பல்கள் பெருங்கடலில் ஓடுகின்றன. அவருடைய கட்டளைக்கு ஏற்பவே தவிர, விண்ணகப் பொருட்கள் பூமியின் மீது மோதிவிடாதவாறு அவர் தடுத்துக் கொண்டிருக்கின்றார், கடவுள் மனிதர்கள் மீது மிக்க கனிவுடையவராக இருக்கின்றார், மிக்க கருணையாளர்.

[22:64] வானங்களில் உள்ள ஒவ்வொன்றும், மேலும் பூமியில் உள்ள ஒவ்வொன்றும், அவருக்குரியது. நிச்சயமாக, கடவுள் தான் மிக்க செல்வந்தர், மிக்க புகழுக்குரியவர்.

[22:66] அவர்தான் உங்களுக்கு வாழ்வளித்தவர், பின்னர் அவர் உங்களை மரணத்தில் ஆழ்த்து கின்றார், பின்னர் அவர் மீண்டும் உங்களை வாழ்விற்குக் கொண்டு வருகின்றார். நிச்சய மாக, மனிதன் நன்றியற்றவனாக இருக் கின்றான்.