Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 22:70 — புனித யாத்திரை

வானங்களில் உள்ள ஒவ்வொன்றையும் மேலும் பூமியில் உள்ள ஒவ்வொன்றையும் கடவுள் அறிந்திருக்கின்றார் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ளவில்லையா? இவை அனைத்தும் ஒரு பதிவேட்டில் பதியப் பட்டுள்ளது. இதனைச் செய்வது கடவுள்-க்கு எளிதானதேயாகும்.

[22:69] மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாள் அன்று உங்களுடைய அனைத்துத் தர்க்கங்கள் குறித்தும், கடவுள் உங்களுக்கிடையில் தீர்ப்பளிப்பார்.

[22:71] இருப்பினும், அவற்றிற்கு சக்தி எதையும், அவர் வழங்கியிருக்காத இணைத்தெய்வங்களை அவர்கள் கடவுள்-உடன் இணையாக வழிபடுகின்றனர், மேலும் அவர்களைப் பற்றி அவர்களுக்கு ஒன்றும் தெரியாது. வரம்பு மீறுபவர்களுக்கு உதவியாளர் எவருமிலர்.