Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 22:69 — புனித யாத்திரை

மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாள் அன்று உங்களுடைய அனைத்துத் தர்க்கங்கள் குறித்தும், கடவுள் உங்களுக்கிடையில் தீர்ப்பளிப்பார்.

[22:68] அவர்கள் உம்முடன் தர்க்கித்தால், அப்போது “ நீங்கள் செய்யும் ஒவ்வொன்றையும் கடவுள் முற்றிலும் அறிந்திருக்கின்றார்” என்று கூறுவீராக.

[22:70] வானங்களில் உள்ள ஒவ்வொன்றையும் மேலும் பூமியில் உள்ள ஒவ்வொன்றையும் கடவுள் அறிந்திருக்கின்றார் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ளவில்லையா? இவை அனைத்தும் ஒரு பதிவேட்டில் பதியப் பட்டுள்ளது. இதனைச் செய்வது கடவுள்-க்கு எளிதானதேயாகும்.