Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 22:68 — புனித யாத்திரை

அவர்கள் உம்முடன் தர்க்கித்தால், அப்போது “ நீங்கள் செய்யும் ஒவ்வொன்றையும் கடவுள் முற்றிலும் அறிந்திருக்கின்றார்” என்று கூறுவீராக.

[22:67] ஒவ்வொரு சமூகத்திற்கும், அவர்கள் உறுதியாகக் கடைப்பிடித்தாக வேண்டிய சடங்குகளின் ஒரு தொகுப்பை நாம் விதித்துள்ளோம். ஆகையால், அவர்கள் உம்முடன் சச்சரவிட வேண்டாம். ஒவ்வொருவரையும் உம் இரட்சகரின் பால் நீர் தொடர்ந்து அழைத்துக் கொண்டிருக்க வேண்டும். மிகவும் உறுதியாக, நீர் சரியான பாதையிலேயே இருக்கின்றீர்.

[22:69] மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாள் அன்று உங்களுடைய அனைத்துத் தர்க்கங்கள் குறித்தும், கடவுள் உங்களுக்கிடையில் தீர்ப்பளிப்பார்.