Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 22:74 — புனித யாத்திரை

அவர்கள் கடவுள்-ஐ, அவர் மதிக்கப்பட வேண்டியவாறு மதிக்கவில்லை. கடவுள் சக்தி மிக்கவர், சர்வ வல்லமையுடையவர்.

[22:73] மனிதர்களே, நீங்கள் கவனத்துடன் சிந்திக்க வேண்டியதொரு நீதிபோதனை இதோ: கடவுள்-உடன் நீங்கள் அமைத்துக் கொள்ளும் இணைத் தெய்வங்கள் ஒரு போதும் ஓர் ஈயைப் படைக்கவும் இயலாது, அதைச் செய்வதற்காக அவர்கள் ஒன்று சேர்ந்து கொண்டாலும் கூட. அது மட்டுமின்றி, அந்த ஈ அவர்களிடமிருந்து எதையேனும் திருடிவிட்டால், அவர்களால் அதனை மீட்டுக் கொள்ளவும் இயலாது; தொடர்பவரும் தொடரப்படுபவரும் பலவீனர் களே.

[22:75] வானவர்களில் இருந்தும், அவ்வண்ணமே மனிதர்களில் இருந்தும் தூதர்களைக் கடவுள் தேர்ந்தெடுக்கின்றார். கடவுள் செவியேற்பவர், பார்ப்பவர்.