குர்ஆன் 23:100 — நம்பிக்கையாளர்கள்
“அப்போது நான் விட்டு வந்த ஒவ்வொன்றிலும் நன்னெறியான காரியங்களை நான் செய்வேன்” உண்மை அல்ல. இது அவன் கூறும் பொய்க்கூற்றாகும். மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் வரை இவ்வுலகிலிருந்து அவனது ஆன்மாவை ஒரு தடை பிரித்து வைக்கும்.
[23:99] அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும் பொழுது, அவன் கூறுகின்றான், “ என் இரட்சகரே, என்னைத் திருப்பி அனுப்புவீராக.
[23:101] கொம்பு ஊதப்பட்டுவிட்டால், அந்நாளில் அவர்களுக்கிடையில் எந்த உறவும் இருக்காது, அன்றி அவர்கள் ஒருவரைப் பற்றி மற்றொருவர் கவலைப்படவும் மாட்டார்கள்.