Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 23:99 — நம்பிக்கையாளர்கள்

அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும் பொழுது, அவன் கூறுகின்றான், “ என் இரட்சகரே, என்னைத் திருப்பி அனுப்புவீராக.

[23:98] “மேலும் என் இரட்சகரே, அவை என் அருகில் வருவதை விட்டும் நான் உம்மிடம் புகலிடம் தேடுகின்றேன்.”

[23:100] “அப்போது நான் விட்டு வந்த ஒவ்வொன்றிலும் நன்னெறியான காரியங்களை நான் செய்வேன்” உண்மை அல்ல. இது அவன் கூறும் பொய்க்கூற்றாகும். மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் வரை இவ்வுலகிலிருந்து அவனது ஆன்மாவை ஒரு தடை பிரித்து வைக்கும்.