Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 23:98 — நம்பிக்கையாளர்கள்

“மேலும் என் இரட்சகரே, அவை என் அருகில் வருவதை விட்டும் நான் உம்மிடம் புகலிடம் தேடுகின்றேன்.”

[23:97] கூறுவீராக, “என் இரட்சகரே, சாத்தான்களின் கிசுகிசுப்புகளில் இருந்து நான் உம்மிடம் புகலிடம் தேடுகின்றேன்.

[23:99] அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும் பொழுது, அவன் கூறுகின்றான், “ என் இரட்சகரே, என்னைத் திருப்பி அனுப்புவீராக.