குர்ஆன் 23:97 — நம்பிக்கையாளர்கள்
கூறுவீராக, “என் இரட்சகரே, சாத்தான்களின் கிசுகிசுப்புகளில் இருந்து நான் உம்மிடம் புகலிடம் தேடுகின்றேன்.
[23:96] ஆகையால், நன்மையைக் கொண்டு அவர் களுடைய தீயகாரியங்களை எதிர்கொள்வீராக; அவர்களுடைய கூற்றுக்களைப் பற்றி நாம் முற்றிலும் அறிவோம்.
[23:98] “மேலும் என் இரட்சகரே, அவை என் அருகில் வருவதை விட்டும் நான் உம்மிடம் புகலிடம் தேடுகின்றேன்.”