குர்ஆன் 23:96 — நம்பிக்கையாளர்கள்
ஆகையால், நன்மையைக் கொண்டு அவர் களுடைய தீயகாரியங்களை எதிர்கொள்வீராக; அவர்களுடைய கூற்றுக்களைப் பற்றி நாம் முற்றிலும் அறிவோம்.
[23:95] நாம் அவர்களுக்காகத் தயார் செய்து வைத் திருக்கும் (அந்த தண்டனையை) உமக்குக் காட்டுவதென்பது நாம் எளிதில் செய்யக்கூடிய ஒன்றேயாகும்.
[23:97] கூறுவீராக, “என் இரட்சகரே, சாத்தான்களின் கிசுகிசுப்புகளில் இருந்து நான் உம்மிடம் புகலிடம் தேடுகின்றேன்.