குர்ஆன் 23:95 — நம்பிக்கையாளர்கள்
நாம் அவர்களுக்காகத் தயார் செய்து வைத் திருக்கும் (அந்த தண்டனையை) உமக்குக் காட்டுவதென்பது நாம் எளிதில் செய்யக்கூடிய ஒன்றேயாகும்.
[23:94] “என் இரட்சகரே, வரம்பு மீறுகின்ற மக்களில் ஒருவராக இருக்கும்படி என்னை விட்டு விடாதீர்”.
[23:96] ஆகையால், நன்மையைக் கொண்டு அவர் களுடைய தீயகாரியங்களை எதிர்கொள்வீராக; அவர்களுடைய கூற்றுக்களைப் பற்றி நாம் முற்றிலும் அறிவோம்.