குர்ஆன் 23:94 — நம்பிக்கையாளர்கள்
“என் இரட்சகரே, வரம்பு மீறுகின்ற மக்களில் ஒருவராக இருக்கும்படி என்னை விட்டு விடாதீர்”.
[23:93] கூறுவீராக, “என் இரட்சகரே, அவர்கள் உள்ளாகியிருப்பதை (அந்த தண்டனையை) நீர் எனக்குக் காட்டினாலும்,
[23:95] நாம் அவர்களுக்காகத் தயார் செய்து வைத் திருக்கும் (அந்த தண்டனையை) உமக்குக் காட்டுவதென்பது நாம் எளிதில் செய்யக்கூடிய ஒன்றேயாகும்.