Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 23:93 — நம்பிக்கையாளர்கள்

கூறுவீராக, “என் இரட்சகரே, அவர்கள் உள்ளாகியிருப்பதை (அந்த தண்டனையை) நீர் எனக்குக் காட்டினாலும்,

[23:92] எல்லா இரகசியங்களையும் மற்றும் பிரகடனங் களையும் அறிந்தவர்; அவர் உயர்வானவர், ஒரு பங்குதாரரைக் கொண்டிருப்பதை விட்டும் மிகவும் மேலானவர்.

[23:94] “என் இரட்சகரே, வரம்பு மீறுகின்ற மக்களில் ஒருவராக இருக்கும்படி என்னை விட்டு விடாதீர்”.