Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 23:101 — நம்பிக்கையாளர்கள்

கொம்பு ஊதப்பட்டுவிட்டால், அந்நாளில் அவர்களுக்கிடையில் எந்த உறவும் இருக்காது, அன்றி அவர்கள் ஒருவரைப் பற்றி மற்றொருவர் கவலைப்படவும் மாட்டார்கள்.

[23:100] “அப்போது நான் விட்டு வந்த ஒவ்வொன்றிலும் நன்னெறியான காரியங்களை நான் செய்வேன்” உண்மை அல்ல. இது அவன் கூறும் பொய்க்கூற்றாகும். மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் வரை இவ்வுலகிலிருந்து அவனது ஆன்மாவை ஒரு தடை பிரித்து வைக்கும்.

[23:102] எடைகள் கனமாக உள்ளவர்களைப் பொறுத்த வரை, அவர்கள்தான் வெற்றியாளர்களாக இருப் பார்கள்.