குர்ஆன் 23:102 — நம்பிக்கையாளர்கள்
எடைகள் கனமாக உள்ளவர்களைப் பொறுத்த வரை, அவர்கள்தான் வெற்றியாளர்களாக இருப் பார்கள்.
[23:101] கொம்பு ஊதப்பட்டுவிட்டால், அந்நாளில் அவர்களுக்கிடையில் எந்த உறவும் இருக்காது, அன்றி அவர்கள் ஒருவரைப் பற்றி மற்றொருவர் கவலைப்படவும் மாட்டார்கள்.
[23:103] எவர்களுடைய எடைகள் இலேசாக உள்ளதோ அவர்கள் தான் தங்களுடைய ஆன்மாக்களைத் தொலைத்தவர்கள்; என்றென்றும் அவர்கள் நரகில் தங்கி இருப்பார்கள்.