குர்ஆன் 23:103 — நம்பிக்கையாளர்கள்
எவர்களுடைய எடைகள் இலேசாக உள்ளதோ அவர்கள் தான் தங்களுடைய ஆன்மாக்களைத் தொலைத்தவர்கள்; என்றென்றும் அவர்கள் நரகில் தங்கி இருப்பார்கள்.
[23:102] எடைகள் கனமாக உள்ளவர்களைப் பொறுத்த வரை, அவர்கள்தான் வெற்றியாளர்களாக இருப் பார்கள்.
[23:104] நெருப்பு அவர்களுடைய முகங்களைச் சூழ்ந்து கொள்ளும், மேலும் அங்கே அவர்கள் துன்பகரமாக நிலைத்திருப்பார்கள்.