Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 23:104 — நம்பிக்கையாளர்கள்

நெருப்பு அவர்களுடைய முகங்களைச் சூழ்ந்து கொள்ளும், மேலும் அங்கே அவர்கள் துன்பகரமாக நிலைத்திருப்பார்கள்.

[23:103] எவர்களுடைய எடைகள் இலேசாக உள்ளதோ அவர்கள் தான் தங்களுடைய ஆன்மாக்களைத் தொலைத்தவர்கள்; என்றென்றும் அவர்கள் நரகில் தங்கி இருப்பார்கள்.

[23:105] என்னுடைய வெளிப்பாடுகள் உங்களிடம் ஓதிக்காட்டப்பட்டுக் கொண்டிருக்க, தொடர்ந்து நீங்கள் அவற்றை ஏற்றுக்கொள்ள மறுத்துக் கொண் டேயிருந்தீர்கள் அல்லவா?