Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 23:105 — நம்பிக்கையாளர்கள்

என்னுடைய வெளிப்பாடுகள் உங்களிடம் ஓதிக்காட்டப்பட்டுக் கொண்டிருக்க, தொடர்ந்து நீங்கள் அவற்றை ஏற்றுக்கொள்ள மறுத்துக் கொண் டேயிருந்தீர்கள் அல்லவா?

[23:104] நெருப்பு அவர்களுடைய முகங்களைச் சூழ்ந்து கொள்ளும், மேலும் அங்கே அவர்கள் துன்பகரமாக நிலைத்திருப்பார்கள்.

[23:106] அவர்கள் கூறுவர், “ எங்கள் இரட்சகரே, எங்களு டைய பொல்லாத்தனம் எங்களை நசுக்கி விட்டது, மேலும் நாங்கள் வழிதவறிச் சென்ற மக்களாகவே இருந்தோம்.