Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 23:106 — நம்பிக்கையாளர்கள்

அவர்கள் கூறுவர், “ எங்கள் இரட்சகரே, எங்களு டைய பொல்லாத்தனம் எங்களை நசுக்கி விட்டது, மேலும் நாங்கள் வழிதவறிச் சென்ற மக்களாகவே இருந்தோம்.

[23:105] என்னுடைய வெளிப்பாடுகள் உங்களிடம் ஓதிக்காட்டப்பட்டுக் கொண்டிருக்க, தொடர்ந்து நீங்கள் அவற்றை ஏற்றுக்கொள்ள மறுத்துக் கொண் டேயிருந்தீர்கள் அல்லவா?

[23:107] “எங்கள் இரட்சகரே, இதிலிருந்து எங்களை வெளியே எடுத்துவிடுவீராக; (எங்கள் பழைய நடத்தைகளுக்கு) நாங்கள் திரும்பினால், பின்னர் நாங்கள் மெய்யாகவே தீயவர்களாவோம்.”