Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 23:107 — நம்பிக்கையாளர்கள்

“எங்கள் இரட்சகரே, இதிலிருந்து எங்களை வெளியே எடுத்துவிடுவீராக; (எங்கள் பழைய நடத்தைகளுக்கு) நாங்கள் திரும்பினால், பின்னர் நாங்கள் மெய்யாகவே தீயவர்களாவோம்.”

[23:106] அவர்கள் கூறுவர், “ எங்கள் இரட்சகரே, எங்களு டைய பொல்லாத்தனம் எங்களை நசுக்கி விட்டது, மேலும் நாங்கள் வழிதவறிச் சென்ற மக்களாகவே இருந்தோம்.

[23:108] அவர், “இழிவு படுத்தப்பட்டவர்களாக, அங்கேயே தங்கியிருங்கள், மேலும் என்னுடன் பேசாதீர்கள் என்று கூறுவார்.