Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 23:108 — நம்பிக்கையாளர்கள்

அவர், “இழிவு படுத்தப்பட்டவர்களாக, அங்கேயே தங்கியிருங்கள், மேலும் என்னுடன் பேசாதீர்கள் என்று கூறுவார்.

[23:107] “எங்கள் இரட்சகரே, இதிலிருந்து எங்களை வெளியே எடுத்துவிடுவீராக; (எங்கள் பழைய நடத்தைகளுக்கு) நாங்கள் திரும்பினால், பின்னர் நாங்கள் மெய்யாகவே தீயவர்களாவோம்.”

[23:109] “என்னுடைய அடியார்களில் ஒரு கூட்டத்தினர், “எங்கள் இரட்சகரே, நாங்கள் நம்பிக்கை கொண்டோம், எனவே எங்களை மன்னிப்பீராக மேலும் எங்களை கருணையால் பொழிந்திடுவீராக. கருணையுடையவர்கள் அனைவரிலும், நீரே மிக்க கருணையாளர்’ என்று கூறுபவர்களாக இருந்தனர்.