குர்ஆன் 23:109 — நம்பிக்கையாளர்கள்
إِنَّهُ كانَ فَريقٌ مِن عِبادى يَقولونَ رَبَّنا ءامَنّا فَاغفِر لَنا وَارحَمنا وَأَنتَ خَيرُ الرّٰحِمينَ
“என்னுடைய அடியார்களில் ஒரு கூட்டத்தினர், “எங்கள் இரட்சகரே, நாங்கள் நம்பிக்கை கொண்டோம், எனவே எங்களை மன்னிப்பீராக மேலும் எங்களை கருணையால் பொழிந்திடுவீராக. கருணையுடையவர்கள் அனைவரிலும், நீரே மிக்க கருணையாளர்’ என்று கூறுபவர்களாக இருந்தனர்.
[23:108] அவர், “இழிவு படுத்தப்பட்டவர்களாக, அங்கேயே தங்கியிருங்கள், மேலும் என்னுடன் பேசாதீர்கள் என்று கூறுவார்.
[23:110] “ஆனால் என்னையே நீங்கள் மறக்கும் அளவிற்கு, அவர்களை நீங்கள் பரிகாசமும், கேலியும் செய்தீர் கள். அவர்களை நோக்கி நகைப்பவர்களாக நீங்கள் இருந்தீர்கள்.