Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 23:117 — நம்பிக்கையாளர்கள்

எவ்விதமான சான்றுமின்றி, எவனொருவன் கடவுள்-உடன் வேறு தெய்வத்தை இணைத்தெய்வ வழிபாடு செய்கின்றானோ, அவனுடைய கணக்கெடுப்பு அவனுடைய இரட்சகரிடமே உள்ளது. நம்பமறுப்பவர்கள் ஒரு போதும் வெற்றி பெற மாட்டார்கள்.

[23:116] கடவுள் மிகவும் உயர்ந்தவர், உண்மையான அரசர். அவருடன் வேறு தெய்வம் எதுவு மில்லை; மிகவும் கண்ணியத்திற்குரிய இரட் சகர், அனைத்து அதிகாரங்களையும் வைத் திருப்பவர்.

[23:118] “என் இரட்சகரே, மன்னிப்பையும், கருணை யையும் கொண்டு எங்கள் மேல் பொழிவீராக. கருணையுடையவர்கள் அனைவரிலும், நீரே மிக்க கருணையாளர்” என்று கூறுவீராக.