குர்ஆன் 23:116 — நம்பிக்கையாளர்கள்
கடவுள் மிகவும் உயர்ந்தவர், உண்மையான அரசர். அவருடன் வேறு தெய்வம் எதுவு மில்லை; மிகவும் கண்ணியத்திற்குரிய இரட் சகர், அனைத்து அதிகாரங்களையும் வைத் திருப்பவர்.
[23:115] “நாம் உங்களை வீணிற்காகப் படைத்தோம்: நம்மிடம், நீங்கள் திரும்பி வரமாட்டீர்கள் என்று எண்ணி விட்டீர்களா?”
[23:117] எவ்விதமான சான்றுமின்றி, எவனொருவன் கடவுள்-உடன் வேறு தெய்வத்தை இணைத்தெய்வ வழிபாடு செய்கின்றானோ, அவனுடைய கணக்கெடுப்பு அவனுடைய இரட்சகரிடமே உள்ளது. நம்பமறுப்பவர்கள் ஒரு போதும் வெற்றி பெற மாட்டார்கள்.