Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 23:115 — நம்பிக்கையாளர்கள்

“நாம் உங்களை வீணிற்காகப் படைத்தோம்: நம்மிடம், நீங்கள் திரும்பி வரமாட்டீர்கள் என்று எண்ணி விட்டீர்களா?”

[23:114] “அவர் நீங்கள் மட்டும் அறிந்திருந்தால் உண்மையில், ஒரு குறுகிய காலஅளவு மட்டுமே நீங்கள் தங்கியிருந்தீர்கள் என்று கூறினார்.

[23:116] கடவுள் மிகவும் உயர்ந்தவர், உண்மையான அரசர். அவருடன் வேறு தெய்வம் எதுவு மில்லை; மிகவும் கண்ணியத்திற்குரிய இரட் சகர், அனைத்து அதிகாரங்களையும் வைத் திருப்பவர்.