Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 23:114 — நம்பிக்கையாளர்கள்

“அவர் நீங்கள் மட்டும் அறிந்திருந்தால் உண்மையில், ஒரு குறுகிய காலஅளவு மட்டுமே நீங்கள் தங்கியிருந்தீர்கள் என்று கூறினார்.

[23:113] அவர்கள், “ நாங்கள் ஒரு நாளோ அல்லது ஒரு நாளின் ஒரு பகுதியோ நிலைத்திருந்தோம். கணக்கெடுத்தவர்களைக் கேட்பீராக” என்று கூறினார்கள்.

[23:115] “நாம் உங்களை வீணிற்காகப் படைத்தோம்: நம்மிடம், நீங்கள் திரும்பி வரமாட்டீர்கள் என்று எண்ணி விட்டீர்களா?”