குர்ஆன் 23:113 — நம்பிக்கையாளர்கள்
அவர்கள், “ நாங்கள் ஒரு நாளோ அல்லது ஒரு நாளின் ஒரு பகுதியோ நிலைத்திருந்தோம். கணக்கெடுத்தவர்களைக் கேட்பீராக” என்று கூறினார்கள்.
[23:112] அவர், “பூமியின் மீது எவ்வளவு காலம் நீங்கள் நிலைத்திருந்தீர்கள்? எத்தனை வருடங்கள்?” என்று கூறினார்.
[23:114] “அவர் நீங்கள் மட்டும் அறிந்திருந்தால் உண்மையில், ஒரு குறுகிய காலஅளவு மட்டுமே நீங்கள் தங்கியிருந்தீர்கள் என்று கூறினார்.