குர்ஆன் 23:112 — நம்பிக்கையாளர்கள்
அவர், “பூமியின் மீது எவ்வளவு காலம் நீங்கள் நிலைத்திருந்தீர்கள்? எத்தனை வருடங்கள்?” என்று கூறினார்.
[23:111] “அவர்களுடைய உறுதிப்பாட்டிற்குப் பலனாக, அவர்களை வெற்றியாளர்களாக ஆக்கியதன் மூலம்,இன்றைய தினம் நான் அவர்களுக்கு வெகுமதியளித்து விட்டேன்.”
[23:113] அவர்கள், “ நாங்கள் ஒரு நாளோ அல்லது ஒரு நாளின் ஒரு பகுதியோ நிலைத்திருந்தோம். கணக்கெடுத்தவர்களைக் கேட்பீராக” என்று கூறினார்கள்.