குர்ஆன் 23:111 — நம்பிக்கையாளர்கள்
“அவர்களுடைய உறுதிப்பாட்டிற்குப் பலனாக, அவர்களை வெற்றியாளர்களாக ஆக்கியதன் மூலம்,இன்றைய தினம் நான் அவர்களுக்கு வெகுமதியளித்து விட்டேன்.”
[23:110] “ஆனால் என்னையே நீங்கள் மறக்கும் அளவிற்கு, அவர்களை நீங்கள் பரிகாசமும், கேலியும் செய்தீர் கள். அவர்களை நோக்கி நகைப்பவர்களாக நீங்கள் இருந்தீர்கள்.
[23:112] அவர், “பூமியின் மீது எவ்வளவு காலம் நீங்கள் நிலைத்திருந்தீர்கள்? எத்தனை வருடங்கள்?” என்று கூறினார்.