குர்ஆன் 23:118 — நம்பிக்கையாளர்கள்
“என் இரட்சகரே, மன்னிப்பையும், கருணை யையும் கொண்டு எங்கள் மேல் பொழிவீராக. கருணையுடையவர்கள் அனைவரிலும், நீரே மிக்க கருணையாளர்” என்று கூறுவீராக.
[23:117] எவ்விதமான சான்றுமின்றி, எவனொருவன் கடவுள்-உடன் வேறு தெய்வத்தை இணைத்தெய்வ வழிபாடு செய்கின்றானோ, அவனுடைய கணக்கெடுப்பு அவனுடைய இரட்சகரிடமே உள்ளது. நம்பமறுப்பவர்கள் ஒரு போதும் வெற்றி பெற மாட்டார்கள்.