Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 23:33 — நம்பிக்கையாளர்கள்

அவருடைய சமூகத்தாரில் இருந்த நம்பமறுத்த, மேலும் மறுவுலகம் என்ற கருத்தை ஏற்றுக் கொள்ள மறுத்த தலைவர்கள் - இவ்வுலகில் நாம் அவர்களுக்கு தாராளமாக வழங்கியிருந்த போதிலும் - கூறினர், “இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதர் என்பதை விட அதிகம் எதுவுமில்லை. நீங்கள் உண்ணுபவற்றையே அவர் உண்ணுகின்றார், மேலும் நீங்கள் அருந்துவதைப் போலவே அருந்துகின்றார்.

[23:32] “நீங்கள் கடவுள்-ஐ வழிபடவேண்டும். அவருடன் வேறு தெய்வம் உங்களுக்கு இல்லை. நீங்கள் நன்னெறியாளர்களாக இருக்க மாட்டீர்களா?” என்று கூறியவராக, அவர்களுக்கிடையில் இருந்து ஒரு தூதரை அவர்களிடம் நாம் அனுப்பினோம்.

[23:34] “ உங்களைப் போன்ற ஒரு மனிதருக்கு நீங்கள் கீழ்ப்படிந்தால், பின்னர் நீங்கள் மெய்யாகவே நஷ்டப்பட்டவர்களாவீர்கள்.