குர்ஆன் 23:34 — நம்பிக்கையாளர்கள்
“ உங்களைப் போன்ற ஒரு மனிதருக்கு நீங்கள் கீழ்ப்படிந்தால், பின்னர் நீங்கள் மெய்யாகவே நஷ்டப்பட்டவர்களாவீர்கள்.
[23:33] அவருடைய சமூகத்தாரில் இருந்த நம்பமறுத்த, மேலும் மறுவுலகம் என்ற கருத்தை ஏற்றுக் கொள்ள மறுத்த தலைவர்கள் - இவ்வுலகில் நாம் அவர்களுக்கு தாராளமாக வழங்கியிருந்த போதிலும் - கூறினர், “இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதர் என்பதை விட அதிகம் எதுவுமில்லை. நீங்கள் உண்ணுபவற்றையே அவர் உண்ணுகின்றார், மேலும் நீங்கள் அருந்துவதைப் போலவே அருந்துகின்றார்.
[23:35] “ நீங்கள் மரணித்த பிறகு மேலும் தூசியாகவும் மற்றும் எலும்புகளாகவும் மாறிய பின்னர், நீங்கள் மீண்டும் வெளிவருவீர்கள் என்று, அவர் உங்களுக்கு வாக்களிக்கின்றாரா?