குர்ஆன் 23:35 — நம்பிக்கையாளர்கள்
“ நீங்கள் மரணித்த பிறகு மேலும் தூசியாகவும் மற்றும் எலும்புகளாகவும் மாறிய பின்னர், நீங்கள் மீண்டும் வெளிவருவீர்கள் என்று, அவர் உங்களுக்கு வாக்களிக்கின்றாரா?
[23:34] “ உங்களைப் போன்ற ஒரு மனிதருக்கு நீங்கள் கீழ்ப்படிந்தால், பின்னர் நீங்கள் மெய்யாகவே நஷ்டப்பட்டவர்களாவீர்கள்.
[23:36] “சாத்தியமற்றது, உங்களுக்கு வாக்களிக் கப்படுவது உண்மையில் சாத்தியமற்றதே.