Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 23:36 — நம்பிக்கையாளர்கள்

“சாத்தியமற்றது, உங்களுக்கு வாக்களிக் கப்படுவது உண்மையில் சாத்தியமற்றதே.

[23:35] “ நீங்கள் மரணித்த பிறகு மேலும் தூசியாகவும் மற்றும் எலும்புகளாகவும் மாறிய பின்னர், நீங்கள் மீண்டும் வெளிவருவீர்கள் என்று, அவர் உங்களுக்கு வாக்களிக்கின்றாரா?

[23:37] “ இந்த வாழ்வை மட்டுமே நாம் வாழ்கின்றோம் -நாம் வாழ்கின்றோம் மேலும் மரணிக்கின்றோம் -மேலும் நாம் ஒரு போதும் மீண்டும் உயிர்ப்பித் தெழுப்பப்பட மாட்டோம்.