குர்ஆன் 23:37 — நம்பிக்கையாளர்கள்
“ இந்த வாழ்வை மட்டுமே நாம் வாழ்கின்றோம் -நாம் வாழ்கின்றோம் மேலும் மரணிக்கின்றோம் -மேலும் நாம் ஒரு போதும் மீண்டும் உயிர்ப்பித் தெழுப்பப்பட மாட்டோம்.
[23:36] “சாத்தியமற்றது, உங்களுக்கு வாக்களிக் கப்படுவது உண்மையில் சாத்தியமற்றதே.
[23:38] “இவர் பொய்களை இட்டுக்கட்டி மேலும் அவற் றைக் கடவுள் மேல் சாட்டுகின்ற ஒரு மனிதர் தான். நாங்கள் ஒரு போதும் அவரை நம்ப மாட்டோம்.”